பாடல் #41907
இறங்கிடுமே ஐயா
🔤 Irangkitumae Aiyaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறங்கிடுமே ஐயா இறங்கிடுமே - 2 இரக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவரே -2 இறங்கிடுமே ஐயா இறங்கிடுமே - 2 நீதியின் தேவனே உம்மை நோக்கி கூப்பிட்டேன் -2 எனக்கு இறங்கி என் ஜெபத்தைக் கேளும் - 2 விசாலத்தில் என்னை நிறுத்திடுமே - 2 ஆபத்து நேரம் உம்மை நோக்கி பார்த்தேன் -2 எனக்கு இறங்கி என்னை நோக்கி பார்த்தீர் -2 அக்கினி சூலையில் அழியாமல் காத்தீர் - 2 சதி பல செய்து அழித்திட நினைத்தபோது -2 ஜெபத்தை கேட்பவரே அருகினில் இருப்பவரே -2 சிங்க கெபியில் இருந்து தூக்கியே எடுத்தவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irangkitumae Aiyaa Irangkitumae - 2 Irakkatthil Aisvaryam Ullavarae -2 Irangkitumae Aiyaa Irangkitumae - 2 Neethiyin Devanae Ummai Nokki Kooppittaen -2 Enakku Irangki En Jebatthaik Kaelum - 2 Visaalatthil Ennai Nirutthitumae - 2 Aabatthu Naeram Ummai Nokki Paartthaen -2 Enakku Irangki Ennai Nokki Paarttheer -2 Akkini Soolaiyil Azhiyaamal Kaattheer - 2 Sathi Pala Seythu Azhitthida Ninaitthapothu -2 Jebatthai Kaetpavarae Arukinil Iruppavarae -2 Singga Kepiyil Irunthu Thookkiyae Etutthavarae -2