பாடல் #41906
தூக்கத்தை விரும்பாதே
🔤 Thookkatthai Virumpaathae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூக்கத்தை விரும்பாதே நண்பா தரித்திரனாகிடுவாய் - 2 கண் விழித்திருந்தால் நீயும் அப்பத்தால் திருப்தியாவாய் - 2 தூக்கத்தை விட்டு எழுந்து விடு நண்பா உன் சோம்பலை முறித்து விடு - 2 கண் விழித்திருந்தால் நீயும் அப்பத்தால் திருப்தியாவாய் - 2 பொல்லாப்பு செய்தால் ஒழிய அவர்கள் நித்திரை வருவதில்லை - 2 யாரையாவது விழப் பண்ணாதிருந்தால் தூக்கம் கலைந்து போகும் -2 போஜன பிரியனும் குடியனுமோ தரித்திரராவார்கள் - 2 தூக்கத்தை விரும்பி விட்டால் அதுவே கந்தையை உடுத்தி வைக்கும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thookkatthai Virumpaathae Nanpaa Tharitthiranaakituvaay - 2 Kan Vizhitthirunthaal Neeyum Appatthaal Thirupthiyaavaay - 2 Thookkatthai Vittu Ezhunthu Vitu Nanpaa Un Sombalai Muritthu Vitu - 2 Kan Vizhitthirunthaal Neeyum Appatthaal Thirupthiyaavaay - 2 Pollaappu Seythaal Ozhiya Avarkal Nitthirai Varuvathillai - 2 Yaaraiyaavathu Vizhap Pannaathirunthaal Thookkam Kalainthu Pokum -2 Pojana Piriyanum Kutiyanumo Tharitthiraraavaarkal - 2 Thookkatthai Virumpi Vittaal Athuvae Kanthaiyai Ututthi Vaikkum -2