பாடல் #41905
நானென்று சொல்ல ஏதுமில்லை
🔤 Naanenru Solla Aethumillai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானென்று சொல்ல ஏதுமில்லை எல்லாமே நீர்தானையா - இயேசையா - 2 என்இயேசையா எல்லாமே நீர்தானையா இயேசையா இயேசையா - 2 என் இயேசையா மனுஷனை நீர் நினைக்க அவனை நீர் விசாரிக்க -2 பூமியில் அவன் வாழ்வு எம் மாத்திரம் - இந்த -2 நீரில்லா என் வாழ்வு பட்ட மரம் தானே -2 நீர் என்னோடு இருப்பதால் வாழ்ந்திருக்கிறேன் - இன்று - 2 செடியில் நிலைத்திருந்தால் மிகுந்த பலன் கொடுப்பேன் - 2 அறுத்து எரிந்து விட்டால் தீயில் எறிந்து போவேன் - என்னை - 2 என்னோடு நீ இருந்தால் மதிலையும் தாண்டிடுவேன் - 2 உம்மாளே நானும் சேனைக்குள் பாய்ந்திடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanenru Solla Aethumillai Ellaamae Neerthaanaiyaa - Yesaiyaa - 2 Enyesaiyaa Ellaamae Neerthaanaiyaa Yesaiyaa Yesaiyaa - 2 En Yesaiyaa Manushanai Neer Ninaikka Avanai Neer Visaarikka -2 Poomiyil Avan Vaazhvu Em Maatthiram - Indha -2 Neerillaa En Vaazhvu Patta Maram Thaanae -2 Neer Ennotu Iruppathaal Vaazhnthirukkiraen - Inru - 2 Setiyil Nilaitthirunthaal Mikundha Palan Kotuppaen - 2 Arutthu Erinthu Vittaal Theeyil Erinthu Povaen - Ennai - 2 Ennotu Nee Irunthaal Mathilaiyum Thaantituvaen - 2 Ummaalae Naanum Saenaikkul Paaynthituvaen - 2