பாடல் #41903
ஜெபமே ஜெபமே தேவனோடு பேசசெய்யும் ஜெபமே
🔤 Jebamae Jebamae Devanotu Paesaseyyum Jebamae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜெபமே தேவனோடு பேசசெய்யும் ஜெபமே என் தேவனோடு பேசுகின்ற ஜெபமே -2 பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி -2 பரிசுத்த விசுவாசத்தில் உறுதியாவோம் -2 எல்லாவற்றுக்கும் முடிவு ஆனது -2 தெளிந்த புத்தியிலே ஜெபம் செய்வோம் -2 எலியா ஜெபம் பண்ணி மழை பொழிய -2 பூமியோ தன் பலனை தந்திடுமே -2 நீதிமான் செய்யும் ஜெபம் பெலன் உள்ளது -2 ஒருவருக்கொருவர் ஜெபத்திலே அறிக்கை செய்வோம் -2 விசுவாசமுள்ள ஜெபம் பிணி யரை இரட்சிக்கும் -2 கர்த்தரோ அவனையோ உயிரோடு எழுப்புவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jebamae Devanotu Paesaseyyum Jebamae En Devanotu Paesukindra Jebamae -2 Parisuttha Aavikkul Jebambanni -2 Parisuttha Visuvaasatthil Uruthiyaavom -2 Ellaavarrukkum Mutivu Aanathu -2 Thelindha Putthiyilae Jebam Seyvom -2 Eliyaa Jebam Panni Mazhai Pozhiya -2 Poomiyo Than Palanai Thanthitumae -2 Neethimaan Seyyum Jebam Pelan Ullathu -2 Oruvarukkoruvar Jebatthilae Arikkai Seyvom -2 Visuvaasamulla Jebam Pini Yarai Iratsikkum -2 Karttharo Avanaiyo Uyirotu Ezhuppuvaar -2