பாடல் #41902
இஸ்ரவேலை ஆளப்போகிறவர்
🔤 Isravaelai Aalappokiravar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்பிரத்தா எனப்பட்ட பெத்லகேமே யூதாவில் உள்ள ஆயிரங்களுக்குள்ளே நீ சிறிதாய் இருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்தில் இருந்து புறப்பட்டு வருவார் இஸ்ரவேலை ஆளப்போகும் உன்னத தேவனே - 2 உன்னதத்திலிருந்து புறப்பட்டு வாரும் -2 நமக்கொரு பாலகன் பிறந்தாரே நமக்கு ஒரு குமாரனை கொடுத்தாரே -2 கர்த்தரின் மகத்துவம் அவர் மேல் உள்ளது -2 -இஸ்ரவேலை நீதியுள்ளவரும் இரட்சிப்பின் தேவனே தாழ்மை உள்ளவரும் மரியின் மேல் வருபவரே -2 சீயோன் குமாரித்தி மிகவும் களிக்கூறு -2 -இஸ்ரவேலை. யூதரல்லாதவரை ஆளுகை செய்யவே எழும்பி வருகிற தேவகுமாரனே -2 வாஞ்சை உள்ளவர்கள் நம்பிக்கை வைப்பார்கள் -2 -இஸ்ரவேலை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppiratthaa Enappatta Pethlakaemae Yoothaavil Ulla Aayiranggalukkullae Nee Sirithaay Irunthum Isravaelai Aalappokiravar Unnidatthil Irunthu Purappattu Varuvaar Isravaelai Aalappokum Unnatha Devanae - 2 Unnathatthilirunthu Purappattu Vaarum -2 Namakkoru Paalakan Piranthaarae Namakku Oru Kumaaranai Kotutthaarae -2 Karttharin Makatthuvam Avar Mael Ullathu -2 -isravaelai Neethiyullavarum Iratsippin Devanae Thaazhmai Ullavarum Mariyin Mael Varubavarae -2 Seeyon Kumaaritthi Migavum Kalikkooru -2 -isravaelai. Yoodharallaadhavarai Aalukai Seyyavae Ezhumpi Varukira Thaevakumaaranae -2 Vaanjsai Ullavarkal Nampikkai Vaippaarkal -2 -isravaelai.