பாடல் #41901
நன்றி என்று சொல்வதற்க்கு
🔤 Nanri Enru Solvatharkku
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி என்று சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லையே -2 இயேசு ராஜனே இம்மானுவேலனே -2 1 துதிக்கு பாத்திரர் நீர் தூய ஆவி ஆனவர் நீர்-2 தூதர்கள் உண்ணும்உணவை எனக்கு தந்தவர் நீர் -2 ஆராதிப்பேனே உம்மில் நான் அகமகிழ்வேனே 2 ஆராதனைக்குரியவர் நீர் அற்புத நாதனும் நீர் -2 கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை இரசமாக்கினீர்-2 3நித்திய தேவனும் நீர் நிரந்தரமானவர் நீர் -2 ஊற்று தண்ணீரும் நீர் உறவாடும் தேவனும் நீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Enru Solvatharkku Vaartthaigal Illaiyae -2 Yesu Raajanae Immaanuvaelanae -2 1 Thuthikku Paatthirar Neer Thooya Aavi Aanavar Neer-2 Thoodharkal Unnumunavai Enakku Thandhavar Neer -2 Aaraathippaenae Ummil Naan Agamakizhvaenae 2 Aaraadhanaikkuriyavar Neer Arpudha Naadhanum Neer -2 Kaanaavoor Kalyaanatthil Thanneerai Irasamaakkineer-2 3nitthiya Devanum Neer Nirandharamaanavar Neer -2 Oorru Thanneerum Neer Uravaatum Devanum Neer -2