பாடல் #41900
என்னை ஆட்கொண்ட இயேசு தெய்வமே
🔤 Ennai Aatkonda Yesu Theyvamae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆட்கொண்ட இயேசு தெய்வமே -2 உந்தன் பாதம் பணிந்து தொழுதிடுவேன் -2 வெண்மையும் சிவப்பும் ஆன தெய்வமே -2 பதினாயிரங்களில் சிறந்த தெய்வமே -2 தலை தங்க மயமாய் யானவரே -2 எவருமே நிகரில்லா இயேசு தெய்வமே -2 எனக்காய் சிலுவையை சகித்த தெய்வமே -2 எனக்காக ஜீவனை கொடுத்த தெய்வமே -2 முத்தொழில் ஆனவரே இயேசு தெய்வமே -2 மூன்றில் ஒன்றானவரே இயேசு தெய்வமே -2 ஒருவராய் பெரியவரே இயேசு தெய்வமே -2 சேரக்கூடா ஒளியில் வாசம் செய்யும் தெய்வமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aatkonda Yesu Theyvamae -2 Undhan Paadham Paninthu Thozhuthituvaen -2 Venmaiyum Sivappum Aana Theyvamae -2 Pathinaayiranggalil Sirandha Theyvamae -2 Thalai Thangga Mayamaay Yaanavarae -2 Evarumae Nigarillaa Yesu Theyvamae -2 Enakkaay Siluvaiyai Sakittha Theyvamae -2 Enakkaaga Jeevanai Kotuttha Theyvamae -2 Mutthozhil Aanavarae Yesu Theyvamae -2 Moonril Onraanavarae Yesu Theyvamae -2 Oruvaraay Periyavarae Yesu Theyvamae -2 Saerakkootaa Oliyil Vaasam Seyyum Theyvamae -2