பாடல் #41891
வெண்மேகம் நீர் எனக்கு
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
Scale: F Maj
🎸 Chords Available
வெண்மேகம் நீர் எனக்கு வீசும் காற்று நான் உமக்கு வார்த்தைகள் நீர் எனக்கு ஓசைகள் நான் உமக்கு விண்ணை விட்டிறங்கி மண்ணில் வந்தவரே தந்தையாய் நீர் எனக்கு தந்தேன் என்னை நான் உமக்கு இயேசப்பா இயேசப்பா உம் பிள்ளை நானப்பா சாரோனின் சமவெளியில் பூத்திருக்கும் பூவைப்போல கொடிதனில் படந்திருக்கும் நற்குல திராட்சைப்போல உந்தன் அழகை விவரிப்பதினிமையே வாசமெல்லாம் நீர் எனக்கு வண்ணமெல்லாம் நான் உமக்கு நானாக வந்தேனே என்னை முழுதும் தந்தேனே இயேசப்பா இயேசப்பா உம் பிள்ளை நானப்பா மாதுளை கனியைப்போல சிவந்த மேனியோ கிச்சிலி மரத்தைப்போல கவர்ந்திடும் ரூபமோ உம்மை ரசிப்பதில் எத்தனை இன்பமே உள்ளமெல்லாம் நீர் எனக்கு உண்மையாக நான் உமக்கு ஊற்றுண்ட பரிமளமே நேசத்தாலே சோர்ந்தேனே இயேசப்பா இயேசப்பா உம் பிள்ளை
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F C F F Bb F F C F C F C F C F C F Bb Bb C Bb F C F