பாடல் #41888
மீண்டும் மீண்டும் தொட்டு பார்ப்பேனே
🔤 Meentum Meentum Thottu Paarppaenae
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: C Maj
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீண்டும் மீண்டும் தொட்டு பார்ப்பேனே இயேசுவே உம் பிம்பம் என் இன்பமே மனக்கண்கள் முன்னால் மலர்ந்திட்ட அழகே மலர்போல மனதை வருடிடும் அழகே மங்காமல் மிளிர்ந்திடும் மணவாளா உம்மைத்தானே ஒவ்வொரு நாளும் என்னோடு நீர் வந்து பேசிட வேண்டும் பழகிட வேண்டும் சோர்ந்திடும் போது உம் கரம் வைத்து தேற்றிட வேண்டும் தழுவிட வேண்டும் மார்போடு சாய்த்து தாலாட்ட வேண்டும் மடி மீது அமர்த்தி சீராட்ட வேண்டும் உம்மிடம் எல்லா உரிமையும் முழுவதுமாய் பெற்ற முதல் மணவாட்டியாய் என்றென்றும் நீங்காமல் என்னோடு நீர்வந்து உறவாட வேண்டும் உறவாக வேண்டும் நடந்திடும் போது மூடியே மறைத்திடும் நிழலாக வேண்டும் நிஜமாக வேண்டும் என் வாயின் வார்த்தைகள் நிறைவேற வேண்டும் என் வாழ்வோ தாழ்வோ நீர் மட்டும் வேண்டும் உள்மன வாஞ்சைகள் கேட்டிடும் உத்தம நேசனே உயிர் மணவாளனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meentum Meentum Thottu Paarppaenae Yesuvae Um Pimbam En Inbamae Manakkankal Munnaal Malarnthitta Azhakae Malarpola Manathai Varutitum Azhakae Mangkaamal Milirnthitum Manavaalaa Ummaitthaanae Ovvoru Naalum Ennotu Neer Vanthu Paesida Vaentum Pazhakida Vaentum Sornthitum Pothu Um Karam Vaitthu Thaerrida Vaentum Thazhuvida Vaentum Maarpotu Saaytthu Thaalaatta Vaentum Mati Meethu Amartthi Seeraatta Vaentum Ummidam Ellaa Urimaiyum Muzhuvathumaay Pertra Mudhal Manavaattiyaay Enrenrum Neengkaamal Ennotu Neervanthu Uravaada Vaentum Uravaaga Vaentum Natanthitum Pothu Mootiyae Maraitthitum Nizhalaaga Vaentum Nijamaaga Vaentum En Vaayin Vaartthaigal Niraivaera Vaentum En Vaazhvo Thaazhvo Neer Mattum Vaentum Ulmana Vaanjsaigal Kaettitum Utthama Naesanae Uyir Manavaalanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G G C G C G C C Em G C C Em C C Em C G C G C Em C Em