பாடல் #41887
மறப்பேனோ நான்
🔤 Marappaeno Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறப்பேனோ நான் எனக்காயுயிர் கொடுத்தீர் - மகிமை தேவா நாதனுமையே ஜீவதேவா - 2 கருத்துடன் துதிப்பேன் - அரசே 1.அடிமையானீர் - பாவ அடிமைத்தனத்தில் மடிந்த எனக்காய் விடுவித்தீரே கிரயம் கொடுத்து 2 துதிப்பேனே உமையே தேவா அடி 2. அன்னியனானீர்-உமக் கன்னியன் எனையே சொந்தமதாக்க - அன்னி கன்னிமரியில் காயம் எடுத்த 2 மன்னவா உமையே துதிக்க 3.நிந்தை சகித்தீர் -நான் தனயன் உமக்கு ஆகிடவே மா! - நிந் சிந்தினீரே உதிரம் எனக்காய் 2 சொந்தம் நான் உமக்கே தேவா 4. தாழ்த்தினீரே - மிகத் தாழ்ந்த எனைநீர் உயர்த்திட உமையே-தாழ் போற்றுவேன் உம்பாதம் பணிந்து 2 கர்த்தரே உமையே தேவா 5.துதிப்பேனே நான் என் அதிபன் உமையே அகமகிழ்வுட னே கதியே தருவாய் இதுவே தருணம் 2 துதிக்கவே உமையே தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marappaeno Naan Enakkaayuyir Kotuttheer - Makimai Thaevaa Naadhanumaiyae Jeevathaevaa - 2 Karutthudan Thuthippaen - Arasae 1.atimaiyaaneer - Paava Atimaitthanatthil Matindha Enakkaay Vituvittheerae Kirayam Kotutthu 2 Thuthippaenae Umaiyae Thaevaa Ati 2. Anniyanaaneer-umak Kanniyan Enaiyae Sondhamathaakka - Anni Kannimariyil Kaayam Etuttha 2 Mannavaa Umaiyae Thuthikka 3.ninthai Sakittheer -naan Thanayan Umakku Aakidavae Maa! - Nin Sinthineerae Uthiram Enakkaay 2 Sondham Naan Umakkae Thaevaa 4. Thaazhtthineerae - Migath Thaazhndha Enaineer Uyartthida Umaiyae-thaazh Porruvaen Umpaadham Paninthu 2 Karttharae Umaiyae Thaevaa 5.thuthippaenae Naan En Athiban Umaiyae Agamakizhvuda Nae Kathiyae Tharuvaay Ithuvae Tharunam 2 Thuthikkavae Umaiyae Thaevaa