பாடல் #41883
நீரே நிகரில்லாதவர் நசரேனே
🔤 Neerae Nigarillaadhavar Nasaraenae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3 நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3 நசரேனே - 2 ஜீவ அப்பம் நீரல்லவோ தாகம் பசி தீர்ப்பீரல்லோ - 2 பூலோகோத்தின் ஒளியல்லோ சத்யம் ஜீவன் வழியல்லோ - 2 வானம் செல்லும் வாசல் நீரே ஆடுகளின் நல் ஆயனே - 2 உயர்த்தெழுதலும் ஜீவனுமே - 2 திராட்சை செடி ஆனவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Nigarillaadhavar Nasaraenae - 3 Neerae Nigarillaadhavar Nasaraenae - 3 Nasaraenae - 2 Jeeva Appam Neerallavo Thaagam Pasi Theerppeerallo - 2 Poolokotthin Oliyallo Sathyam Jeevan Vazhiyallo - 2 Vaanam Sellum Vaasal Neerae Aatugalin Nal Aayanae - 2 Uyartthezhudhalum Jeevanumae - 2 Thiraatsai Seti Aanavarae -2