பாடல் #41882
ஒன்றுக்கும் உதவாத என்னையே
🔤 Onrukkum Udhavaadha Ennaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றுக்கும் உதவாத என்னையே தூக்கி எடுத்த எந்தனின் ஆண்டவரே நான் ஒன்றுருக்கும் உதவாத என்னையே தூக்கி எடுத்த எந்தனின் ஆண்டவரே தள்ளபட்டவன் நான் ஒதுக்கபட்டவன் நான் - (2) அன்பின் காரத்தினாலே என்னை ஏந்தி சுமந்திரையா அன்பின் கரத்தினாலே என்னை உயர்த்தி வைத்தீரையா 1. சிறகை இழந்துபோன பறவை போல் இருந்தேன் - (2) கழுகு போல மாற்றி என்னை உயர பறக்க வைத்தீர் - (2) 2. விதைகளை விதைத்த நிலத்தை போல் இருந்தேன் - (2) நல்ல நிலமாகவே என்னை மாற்றி வைத்தீரையா - (2) 3. பட்டமரம் போல நான் கனி தராமல் இருந்தேன் - (2) நல்ல மரமாகவே என்னை மாற்றி விட்டீர் ஐயா - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrukkum Udhavaadha Ennaiyae Thookki Etuttha Endhanin Aandavarae Naan Onrurukkum Udhavaadha Ennaiyae Thookki Etuttha Endhanin Aandavarae Thallapattavan Naan Othukkapattavan Naan - (2) Anpin Kaaratthinaalae Ennai Aenthi Sumanthiraiyaa Anpin Karatthinaalae Ennai Uyartthi Vaittheeraiyaa 1. Sirakai Izhanthupona Paravai Pol Irunthaen - (2) Kazhuku Pola Maarri Ennai Uyara Parakka Vaittheer - (2) 2. Vithaigalai Vithaittha Nilatthai Pol Irunthaen - (2) Nalla Nilamaagavae Ennai Maarri Vaittheeraiyaa - (2) 3. Pattamaram Pola Naan Kani Tharaamal Irunthaen - (2) Nalla Maramaagavae Ennai Maarri Vitteer Aiyaa - (2)