பாடல் #41881
இயேசு ராஜனே இயேசு ராஜனே
🔤 Yesu Raajanae Yesu Raajanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜனே இயேசு ராஜனே-2 மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்-2-இயேசு ராஜனே மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்-2 உம் கிருபை தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது உம்(உங்க) தயவு தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது-2 மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்-5-இயேசு ராஜனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajanae Yesu Raajanae-2 Maelaanavar Unmaiyullavar Aayiram Thalaimurai Irakkam Seypavar-2-yesu Raajanae Maelaanavar Unmaiyullavar Aayiram Thalaimurai Irakkam Seypavar-2 Um Kirupai Thalaimurai Thalaimurai Thalaimurai Ullathu Um(ungga) Thayavu Thalaimurai Thalaimurai Thalaimurai Ullathu-2 Maelaanavar Unmaiyullavar Aayiram Thalaimurai Irakkam Seypavar-5-yesu Raajanae