பாடல் #41878
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
🔤 Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே - 4
இருந்தவர் இருப்பவர்
இனிமேலும் வருபவர்
அல்பா நீரே ஒமேகா நீரே
என் வாழ்க்கையின்
துவக்கமும் முடிவும் நீர்தானே
- இயேசுவே
என் காலங்கள் உந்தன் கையில்தானே
நேர்த்தியாக யாவும் செய்வீரே - 2
உம்மையே நம்பியுள்ளேன்
அற்புதங்கள் செய்பவரே - 2
செய்பவரே செய்பவரே
அற்புதங்கள் செய்பவரே - 2
நடத்திடுவீர் நடத்திடுவீர்
அற்புதப் பாதையில் நடத்திடுவீர் - 2
என் காலங்கள் உந்தன் கையில்தானே
நேர்த்தியாக யாவும் செய்வீரே - 2
உம்மையே நம்பியுள்ளேன்
அற்புதங்கள் செய்பவரே - 2
நடத்திடுவீர் நடத்திடுவீர்
அற்புதப் பாதையில் நடத்திடுவீர்
நன்மைக்காக யாவும் செய்திடுவீர்
நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்
தேவையெல்லாம் யாவும் தந்திடுவீர்
சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்
என் காலங்கள் உந்தன் கையில்தானே
நேர்த்தியாக யாவும் செய்வீரே - 2
உம்மையே நம்பியுள்ளேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae - 4
Irundhavar Iruppavar
Inimaelum Varubavar
Alpaa Neerae Omaekaa Neerae
En Vaazhkkaiyin
Thuvakkamum Mutivum Neerthaanae
- Yesuvae
En Kaalanggal Undhan Kaiyilthaanae
Naertthiyaaga Yaavum Seyveerae - 2
Ummaiyae Nampiyullaen
Arpudhanggal Seypavarae - 2
Seypavarae Seypavarae
Arpudhanggal Seypavarae - 2
Natatthituveer Natatthituveer
Arpudhap Paathaiyil Natatthituveer - 2
En Kaalanggal Undhan Kaiyilthaanae
Naertthiyaaga Yaavum Seyveerae - 2
Ummaiyae Nampiyullaen
Arpudhanggal Seypavarae - 2
Natatthituveer Natatthituveer
Arpudhap Paathaiyil Natatthituveer
Nanmaikkaaga Yaavum Seythituveer
Naertthiyaaga Yaavum Seythituveer
Thaevaiyellaam Yaavum Thanthituveer
Saatsiyaaga Ennai Nirutthituveer
En Kaalanggal Undhan Kaiyilthaanae
Naertthiyaaga Yaavum Seyveerae - 2
Ummaiyae Nampiyullaen