பாடல் #41876
ஒரு சந்ததி ஆண்டவரை
🔤 Oru Sandhathi Aandavarai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும் தலைமுறை தலைமுறையாய் அவர் சந்ததி எனப்படும் – 2 அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக – 2 ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம் உண்மையும் உத்தமமாய் உம் ஊழியம் செய்திடுவோம் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Sandhathi Aandavarai Saevikkum Thalaimurai Thalaimuraiyaay Avar Sandhathi Enappatum – 2 Arppanikkirom Muzhu Kutumbamaaga Naanum En Pillaigalum Undhanin Saevaikkaaga – 2 Orumaanathaay Orrumaiyai Onraaga Otituvom Unmaiyum Utthamamaay Um Oozhiyam Seythituvom – 2