பாடல் #41874
நீங்க செஞ்ச நன்மைகளை
🔤 Neengga Senjja Nanmaigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க செஞ்ச நன்மைகளை நெனச்சு பாக்குறேன் தினம் தினம் நன்றி சொல்லி துதிச்சி மகிழுறேன் புழுதியில் புரண்ட என்னை குப்பையில் கிடந்த என்னை-2 கன்மலை மேல் உயர்த்தி வச்ச உம்மை உயர்த்துவேன்-2 நன்றி அய்யா நன்றி அய்யா நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச என் கருவை உம் கண்கள் கண்டதினாலே உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2 ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2 நன்றி அய்யா நன்றி அய்யா நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Senjja Nanmaigalai Nenachsu Paakkuraen Thinam Thinam Nanri Solli Thuthichsi Makizhuraen Puzhuthiyil Puranda Ennai Kuppaiyil Kidandha Ennai-2 Kanmalai Mael Uyartthi Vaccha Ummai Uyartthuvaen-2 Nanri Ayyaa Nanri Ayyaa Naalellaam Umakkae Nanri Ayyaa-2-neengga Senjja En Karuvai Um Kankal Kandathinaalae Um Karanggal En Vaazhvai Thottathinaalae-2 Onrukkum Udhavaadha Ennai Thaeti Vantheerae Umathu Saevaikkaaga Ennai Therinthu Kontirae-2 Nanri Ayyaa Nanri Ayyaa Naalellaam Umakkae Nanri Ayyaa-2-neengga Senjja