பாடல் #41873
மனுஷரைக் கட்டி இழுக்கும்
🔤 Manusharaik Katti Izhukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே அன்பின் கயிறுகளால் என்னை இழுத்து கொண்டவரே (2) எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி 1.தாயைப் போல உணவு கொடுப்பவரே தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2) (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி 2.உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2) நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன் எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manusharaik Katti Izhukkum Anpin Aandavarae Anpin Kayirugalaal Ennai Izhutthu Kondavarae (2) Eppiraayeemae Unnai Eppati Kaivituvaen Isravaelae Unnai Eppati Oppuk Kotuppaen (4) -manusharaik Katti 1.thaayaip Pola Unavu Kotuppavarae Thakappanaip Pola Ennai Sumanthu Selpavarae(2) (oru)thakappanaip Pola Ennai Sumanthu Selpavarae(2)-manusharaik Katti 2.ummai Vittu Thooram Pona Ennai Nallavan Aakki (ennai) Saertthuk Kondavarae (2) Nallavan Aakki Saertthuk Kondavarae (2)-manusharaik Katti 3.sellap Pillaiyaay Ungga Matiyil Irukkinraen Ethuvum Ennai Piritthida Mutiyaathu (2) Ethuvum Ennai Piritthida Mutiyaathu (2) -manusharaik Katti