பாடல் #41872
பிரசன்னம் உம் பிரசன்னம்
🔤 Pirasannam Um Pirasannam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரசன்னம் உம் பிரசன்னம் சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே உம் பிரசன்னத்தால் பர்வதம் உருகுமே உம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே உம் பிரசன்னத்தால் பர்வதம் உருகுமே உம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே உம் பிரசன்னம் நிரம்பணுமே என்னில் நிரம்பி வழியணுமே உங்க பிரசன்னம் நிரம்பணுமே என்னில் நிரம்பி வழியணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirasannam Um Pirasannam Sapaiyai Nirappanumae Pirasannam Um Pirasannam Sapaiyai Nirappanumae Pirasannam Um Pirasannam Nirampi Vazhiyanumae Pirasannam Um Pirasannam Nirampi Vazhiyanumae Um Pirasannatthaal Parvatham Urukumae Um Pirasannatthaal Thataigal Vilakumae Um Pirasannatthaal Parvatham Urukumae Um Pirasannatthaal Thataigal Vilakumae Um Pirasannam Nirambanumae Ennil Nirampi Vazhiyanumae Ungga Pirasannam Nirambanumae Ennil Nirampi Vazhiyanumae