பாடல் #41871
தனிமையானவனுக்கு
🔤 Thanimaiyaanavanukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனிமையானவனுக்கு வீடும் வாசலும் தருக்கின்றீர் அந்நியன் மேல் அன்பு வைத்து அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர் உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2 நீரே நீரே என்னை வாழ வைத்தவரே நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanimaiyaanavanukku Veetum Vaasalum Tharukkinreer Anniyan Mael Anpu Vaitthu Annavasthiram Kotukkinreer-2 Neerae Neerae En Vaazhkkaiyin Nangkooramae Neerae Neerae Ennai Jenippittha Kanmalaiyae-2-thanimaiyaanavanukku 1.thikkartra Pillaikku Thakappan Neerae Aezhai Vidhavaiyai Enrum Neer Marappathillai-2 Neerae Neerae En Vaazhkkaiyin Nangkooramae Neerae Neerae Ennai Jenippittha Kanmalaiyae-2-thanimaiyaanavanukku 2.patukkai Muzhuvathaiyum Maarrukireer Um Vaartthaiyaal Vaazha Vaitthituveer-2 Neerae Neerae Ennai Vaazha Vaitthavarae Neerae Neerae Ennai Jenippittha Kanmalaiyae-2-thanimaiyaanavanukku