பாடல் #41869
இஸ்ரவேலின் பரிசுத்தரே
🔤 Isravaelin Parisuttharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே -2 பிரயோஜனமானதை போதித்து நான் நடக்கும் பாதையை காட்டினீர் வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் நான் எதிர்பார்க்கும் முடிவுகளை ஜெயமாக தருபவரே சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தை தருபவரே வாழ்நாளெல்லாம் உம் வஸ்திரத்தின் தொங்களினால் ஆலயத்தை நிரப்பினீரே - உங்க -2 எங்களையும் நிரப்பிடுமே உங்களை போல மாற்றிடுமே வாழ்நாளெல்லாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Parisuttharae Ennai Meetka Vandha Raajanae -2 Pirayojanamaanathai Pothitthu Naan Natakkum Paathaiyai Kaattineer Vaazhnaalellaam Uyartthituvaen Aayulellaam Ummai Aaraathippaen Naan Ethirpaarkkum Mutivugalai Jeyamaaga Tharubavarae Saambalukku Pathilaaga Singkaaratthai Tharubavarae Thuyaratthirku Pathilaaga Aanandha Thailatthai Tharubavarae Vaazhnaalellaam Um Vasthiratthin Thonggalinaal Aalayatthai Nirappineerae - Ungga -2 Enggalaiyum Nirappitumae Unggalai Pola Maarritumae Vaazhnaalellaam Aaraathippom Aaraathippom Aayulellaam Ummai Aaraathippom