பாடல் #41868
உலகம் தோன்றுமுன்னே
🔤 Ulakam Thonrumunnae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகம் தோன்றுமுன்னே நான் உமக்குள் தோன்றினேனே உமக்கு பிள்ளையாக தானாய்யா உலகத்தில தொலஞ்சி ஒதுங்கி கிடந்த என்ன தேடி வந்த தெய்வம் நீங்கய்யா எந்த நன்மையை என்னில் கண்டீங்க என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2 உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா உங்க அன்புக்கு நான் தகுதி தானோயா பாவமானனே என் பாவம் போக்கிட சாபமானீர் சாபம் நீக்கிட -2 நான் பாவியாக இருந்த போதே நீர் எனக்காய் மரித்தத்தாலே உந்தன் அன்பு விளங்க செய்தீங்க அடிக்கப்பட்டீரே எனக்காய் நொறுக்கப்பட்டீரே அழகு இழந்து மறக்கப்பட்டீரே -2 எனக்கு சமாதானம் தர உண்டு பண்ணும் ஆக்கினையை உங்க மீது ஏற்றுக் கொண்டீரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakam Thonrumunnae Naan Umakkul Thonrinaenae Umakku Pillaiyaaga Thaanaayyaa Ulakatthila Tholanjsi Othungki Kidandha Enna Thaeti Vandha Theyvam Neenggayyaa Endha Nanmaiyai Ennil Kanteengga Enna Naesichsu Mannil Vantheengga-2 Ungga Anpu Romba Perusu Thaanayyaa Ungga Anpukku Naan Thakuthi Thaanoyaa Paavamaananae En Paavam Pokkida Saabamaaneer Saabam Neekkida -2 Naan Paaviyaaga Irundha Pothae Neer Enakkaay Maritthatthaalae Undhan Anpu Vilangga Seytheengga Atikkappatteerae Enakkaay Norukkappatteerae Azhaku Izhanthu Marakkappatteerae -2 Enakku Samaathaanam Thara Untu Pannum Aakkinaiyai Ungga Meethu Aerruk Konteerae -2