பாடல் #41866
நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்
🔤 Naan Nirpathum Nirmoolamaagamal Iruppathum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும் என் மீது நீர் வைத்த கிருபையே -2 உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால் - 2 உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால் -2 உசுரோடு இருக்குறேன் குடும்பமா இருக்குறேன் -2 கிருபையே கிருபையே -2 என் மீது நீர் வைத்த கிருபையே -2 1) ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து - 2 ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை -2 தள்ளாடும்போது தாங்கிடும் கிருபை - 2 தவறிடும் போது தூக்கிடும் கிருபை -2 கிருபையே கிருபையே -2 என் மீது நீர் வைத்த கிருபையே - 2 2) பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் - 2 தேடி வந்து மீட்டது உம் கிருபை -2 கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி - 2 உமக்காக வாழ வைத்ததும் கிருபை -2 கிருபையே கிருபையே -2 என் மீது நீர் வைத்த கிருபையே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nirpathum Nirmoolamaagamal Iruppathum En Meethu Neer Vaittha Kirupaiyae -2 Ungga Thayavulla Karam Enmael Iruppathaal - 2 Ungga Irakkatthin Karam Enmael Iruppathaal -2 Usurotu Irukkuraen Kutumbamaa Irukkuraen -2 Kirupaiyae Kirupaiyae -2 En Meethu Neer Vaittha Kirupaiyae -2 1) Aekkanggal Ellaam Nanraay Arinthu - 2 Aertra Naeratthil Uyartthitum Kirupai -2 Thallaatumpothu Thaangkitum Kirupai - 2 Thavaritum Pothu Thookkitum Kirupai -2 Kirupaiyae Kirupaiyae -2 En Meethu Neer Vaittha Kirupaiyae - 2 2) Paavatthinaalae Maritthuppoy Irunthaen - 2 Thaeti Vanthu Meettathu Um Kirupai -2 Karai Thirai Pokki Parisutthamaakki - 2 Umakkaaga Vaazha Vaitthathum Kirupai -2 Kirupaiyae Kirupaiyae -2 En Meethu Neer Vaittha Kirupaiyae - 4