பாடல் #41865
அரியணையில் அமர்ந்திருக்கும்
🔤 Ariyanaiyil Amarnthirukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே! முடிவில்லா ராஜ்ஜியத்தை என்றென்றும் உடையவரே! உம் ஆடைகள் வெண்பனி போல் உள்ளது.. உம் தலைமுடி வெண்மையாய் இருக்கின்றது.. உம் பாதங்கள் வெண்கலமாய் உள்ளது.. உம் முகமோ சூரியன் போல் உள்ளது.. பாத்திரரே.. பரிசுத்தரே.. துதிகளிலே வசிப்பவரே.. தலைமுறை தலைமுறையாய் நீர் ஆளுகை செய்பவரே அசைவில்லா ராஜ்ஜியத்தை நீர் எனக்காக வைத்தவரே பாத்திரரே.. பரிசுத்தரே.. துதிகளிலே வசிப்பவரே..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ariyanaiyil Amarnthirukkum Thonmai Vaayndhavarae! Mutivillaa Raajjiyatthai Enrenrum Utaiyavarae! Um Aataigal Venpani Pol Ullathu.. Um Thalaimuti Venmaiyaay Irukkindrathu.. Um Paadhanggal Venkalamaay Ullathu.. Um Mugamo Sooriyan Pol Ullathu.. Paatthirarae.. Parisuttharae.. Thuthigalilae Vasippavarae.. Thalaimurai Thalaimuraiyaay Neer Aalukai Seypavarae Asaivillaa Raajjiyatthai Neer Enakkaaga Vaitthavarae Paatthirarae.. Parisuttharae.. Thuthigalilae Vasippavarae..