பாடல் #41863
என் உயிரினும் மேலான
🔤 En Uyirinum Maelaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரினும் மேலான உன்னத தேவனே உம்மை நேசிக்கிறேன் நானே என் யோசனையும் நீரே - 2 உம்மை பார்க்க முடியாமலே நான் இருக்க முடியாதைய்யா உம் பார்வை ஒன்று போதும் வேறொன்றும் வேண்டாமைய்யா - 2 (என் உயிரினும்) நீர் பேசும் நேரம் எல்லாம் பொன்னான நேரம் ஐயா பொழுது சாய்ந்து போனாலுமே என் உதயம் நீர் தானய்யா -2 (என் உயிரினும்) உம்மை மறந்து போனாலே நான் இங்கு இறந்து போவேனய்யா உயிர் பிரிந்து போனாலுமே உம் பிரிவை தாங்காதைய்யா - 2 (என் உயிரினும்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirinum Maelaana Unnatha Devanae Ummai Naesikkiraen Naanae En Yosanaiyum Neerae - 2 Ummai Paarkka Mutiyaamalae Naan Irukka Mutiyaathaiyyaa Um Paarvai Onru Pothum Vaeronrum Vaentaamaiyyaa - 2 (en Uyirinum) Neer Paesum Naeram Ellaam Ponnaana Naeram Aiyaa Pozhuthu Saaynthu Ponaalumae En Udhayam Neer Thaanayyaa -2 (en Uyirinum) Ummai Maranthu Ponaalae Naan Ingku Iranthu Povaenayyaa Uyir Pirinthu Ponaalumae Um Pirivai Thaangkaathaiyyaa - 2 (en Uyirinum)