பாடல் #41859
கிருபை உள்ளவர் வந்தனம்
🔤 Kirupai Ullavar Vandhanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை உள்ளவர் வந்தனம் இரக்கம் உள்ளவர் வந்தனம் தயவு உள்ளவர் வந்தனம் இரக்கம் உள்ளவர் வந்தனம் வந்தனம் வந்தனம் இயேசுவே வந்தனம் - 2 வார்த்தைகளை அனுப்பிடும் தேவனே வந்தனம் சுகங்களை தருபவர் கர்த்தரே வந்தனம் மீட்பையும் ரட்சிப்பையும் தந்து என்னை நடத்திடும் இயேசுவே உமக்கே என்றென்றுமே ஸ்தோத்திரம் ஜீவனை தருபவர் தேவனே வந்தனம் மீட்பை தருபவர் தேவனே வந்தனம் நன்மையையும் கிருபையையும் தந்து என்னை நடத்திடும் இயேசுவே உமக்கே என்றென்றுமே ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Ullavar Vandhanam Irakkam Ullavar Vandhanam Thayavu Ullavar Vandhanam Irakkam Ullavar Vandhanam Vandhanam Vandhanam Yesuvae Vandhanam - 2 Vaartthaigalai Anuppitum Devanae Vandhanam Suganggalai Tharubavar Karttharae Vandhanam Meetpaiyum Ratsippaiyum Thanthu Ennai Natatthitum Yesuvae Umakkae Enrenrumae Sthotthiram Jeevanai Tharubavar Devanae Vandhanam Meetpai Tharubavar Devanae Vandhanam Nanmaiyaiyum Kirupaiyaiyum Thanthu Ennai Natatthitum Yesuvae Umakkae Enrenrumae Sthotthiram