பாடல் #41858
அதிகாலையில் சூரியன் உதிக்கும்
🎙 கிறிஸ்தவ பாடல்
அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் தேவ இரகசியம் வெளிப்படுத்துவீர் (2) உம்மோடே சஞ்சரிப்பேன் உறவாடுவேன் தரிசனத்தினால் நிரப்புமே (2) திவ்விய பாதையில் தினமும் நடத்துவீர் சோதனை நேரத்தில் பெலனும் அனுப்புவீர் (2) என்னை விலகாத தேவ ஆவியே உம் அன்னியோன்னியம் என்றும் தேவையே (2) அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் தேவ இரகசியம் வெளிப்படுத்துவீர் (2) உம்மோடே சஞ்சரிப்பேன் உறவாடுவேன் தரிசனத்தினால் நிரப்புமே (2) திவ்விய பாதையில் தினமும் நடத்துவீர் சோதனை நேரத்தில் பெலனும் அனுப்புவீர் (3) என்னை விலகாத தேவ ஆவியே உம் அன்னியோன்னியம் என்றும் தேவையே (2)