பாடல் #41856
நல்ல காலம் பொறந்தாச்சு
🔤 Nalla Kaalam Poranthaachsu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல காலம் பொறந்தாச்சு விடிவெள்ளி வந்தாச்சு-2 உன்னையும் என்னையும் இரட்சிக்க வந்தவரே ஏ. என் இயேசு மகா தெய்வமும் நீரே என் இயேசு மகா தெய்வம் நீரே ஆனந்தமாய் பாடுவோம் கை தாளங்கள் ஒன்றாய் போடுவோம் -4 பெரு வெள்ளம் என்னை சூழ்ந்து வந்தாலும் எதிரிகள் என்னை தொடர்ந்து நின்றாலும்-2 உம் தயவு என்றும் எனைத்தாங்குமே மாறாத அன்பில் நான் முன்னேறுவேன்- நல்ல பலநாள் முயற்சி வீணானாலும் பாதை எல்லாம் இருளானாலும்-2 உன்னோடு இருப்பவர் என்றும் பெரியவர் உனக்காய் யுத்தம் செய்ய அவர் வல்லவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Kaalam Poranthaachsu Vitivelli Vanthaachsu-2 Unnaiyum Ennaiyum Iratsikka Vandhavarae Ae. En Yesu Makaa Theyvamum Neerae En Yesu Makaa Theyvam Neerae Aanandhamaay Paatuvom Kai Thaalanggal Onraay Potuvom -4 Peru Vellam Ennai Soozhnthu Vanthaalum Ethirigal Ennai Thodarnthu Ninraalum-2 Um Thayavu Enrum Enaitthaangkumae Maaraadha Anpil Naan Munnaeruvaen- Nalla Palanaal Muyarsi Veenaanaalum Paathai Ellaam Irulaanaalum-2 Unnotu Iruppavar Enrum Periyavar Unakkaay Yuttham Seyya Avar Vallavar