பாடல் #41855
தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்
🔤 Thaaveethin Oorilae Oru Raajakumaaran
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்.. என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்.. சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே.. அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது.. நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது.. பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது.. ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்.. துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Oorilae Oru Raajakumaaran.. Ennai Aala Vandhavar En Naesakumaaran.. Saaronin Rojaa Avar Leeli Pushpamae.. Andha Azhakai Sollip Pugazha En Vaartthai Pothaathu.. Namakkaaga Marikkavae Andha Kuzhanthai Pirandhathu.. Paavam Saabam Athu Mannikka Vandhathu.. Raajaathi Raajan Avar Thuthikku Paatthirar.. Thuthi Seythu Thaeva Devanai Aaraadhanai Seyvom..