பாடல் #41854
பரலோகத்தில் இருக்கிற
🔤 Paralogatthil Irukkira
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய ராஜ்யம் வருவதாக இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன் உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2 சோதனைக்குட்படாமல் தீமையிலிருந்தென்னை-2 இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே உம்முடையதே-பரலோகத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogatthil Irukkira Enggal Pithaavae Ummutaiya Naamam Parisutthappatuvathaaga Ummutaiya Raajyam Varuvathaaga Yesuvaippol Naan Jepikkiraen Ummutaiya Sittham Seyya Thutikkiraen Paralogatthil Um Sittham Seyyappatuvathu Paeாla Poomiyilae Um Sittham Seyyappatuvathaaga-2 Anraada Vaentiya Aakaaram Thaarumae Pirar Kurtram Mannitthaen Ennaiyum Manniyum-2 Sodhanaikkutpataamal Theemaiyilirunthennai-2 Iratsitthukkollum Enggal Pithaavae Raajyamum, Vallamaiyum, Makimaiyum Enrenraikkum Ummutaiyathae Ummutaiyathae-paralogatthil