பாடல் #41853
நானும் என் வீட்டாருமோ
🔤 Naanum En Veettaarumo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானும் என் வீட்டாருமோ உம்மை துதித்து மகிழ்ந்து பாடி போற்றுவோம் -2 உன்னத தேவனே எங்கள் அடைக்கலமானீரே உயர்ந்த கன்மலையே உம்மைப் போல யாருண்டு -2 எங்கள் அக்கிரமங்களை மன்னித்தீர் நோய்கள் எல்லாம் குணமாக்கினீர் அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டீரே-2 இளந்தென்றல் புயல் காற்றாய் என்மேல் அடித்த போதும் நீர் என்னை கைவிடவே இல்லையே -2 மலைகளும் விட்டு விலகலாம் பர்வதமும் நிலை மாறலாம் உங்க கரமே கைவிடவே இல்லையே -2 அக்கினியோ கடும் புயலோ மோதி அடிக்கும் கடல் அலையோ நீர் என்னை விட்டு விலகவே இல்லையே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanum En Veettaarumo Ummai Thuthitthu Makizhnthu Paati Porruvom -2 Unnatha Devanae Enggal Ataikkalamaaneerae Uyarndha Kanmalaiyae Ummaip Pola Yaaruntu -2 Enggal Akkiramanggalai Mannittheer Noykal Ellaam Kunamaakkineer Azhivukku Vilakki Meettuk Konteerae-2 Ilanthendral Puyal Kaarraay Enmael Atittha Pothum Neer Ennai Kaividavae Illaiyae -2 Malaigalum Vittu Vilakalaam Parvathamum Nilai Maaralaam Ungga Karamae Kaividavae Illaiyae -2 Akkiniyo Katum Puyalo Mothi Atikkum Katal Alaiyo Neer Ennai Vittu Vilakavae Illaiyae -2