பாடல் #41850
உங்க தயவு பெரியதே
🔤 Ungga Thayavu Periyathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே-(2) ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு-(2) தலைநிமிர்ந்து வாழச் செய்யும் தயவு- (1) பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு- (1) உங்க தயவு....... பாதுகாத்ததே (2) ஒரு .............. பாதுகாத்ததே-(1) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசைமாறி போகச்செய்த தயவு பெரியதே (என்னை) ஆ...... ஒரு அடியில் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-(2) இந்த தயவை மட்டும் பாடுவேன் ஐயா - ( 1 ) உங்க தயவு ...... பாதுகாத்ததே-(2) ஒரு......................... பாதுகாத்ததே- (1) சுற்றி வந்த ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே (2) ஆ......... மூழ்கும் என்று எதிர்ப்பார்த்த கண்கள் பூத்ததே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே உங்க தயவு........ பாதுகாத்ததே - (2) ஒரு ........................ பாதுகாத்ததே-(1)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Thayavu Periyathae Ungga Thayavu Sirandhathae Ungga Thayavu Ennai Saedhaminri Paathukaatthathae-(2) Oru Saedhaminri Thalaimuraiyaay Paathukaatthathae Thalaimuraigal Thaanti Nirkum Thayavu-(2) Thalainimirnthu Vaazhach Seyyum Thayavu- (1) Paarapatsam Paarkkaadha Thayavu Eliyavanai Uyartthi Vaikkum Thayavu Thalaimuraigal Thaanti Nirkum Thayavu- (1) Ungga Thayavu....... Paathukaatthathae (2) Oru .............. Paathukaatthathae-(1) Kuripaartthu Eriyappatta Savulin Ampugal Thisaimaari Pogachseytha Thayavu Periyathae (ennai) Aa...... Oru Atiyil Thooratthilae Kanda Maranatthai Thatutthu Nirutthi Paathukaattha Thayavu Periyathae Indha Thayavai Paada Jeevan Ullathae-(2) Indha Thayavai Mattum Paatuvaen Aiyaa - ( 1 ) Ungga Thayavu ...... Paathukaatthathae-(2) Oru......................... Paathukaatthathae- (1) Surri Vandha Jalanggal Ellaam Amizhnthu Ponathae En Paezhai Mattum Patthiramaay Malaiyil Nindrathae (2) Aa......... Moozhkum Enru Ethirppaarttha Kankal Pootthathae Aeretutthu Paarkkum Vannam Uyartthi Vaitthathae Ennai Uyara Uyara Kontu Selluthae Ungga Thayavu........ Paathukaatthathae - (2) Oru ........................ Paathukaatthathae-(1)