பாடல் #41846
சிங்கள சிங்கள குளோரியா - வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
🔤 Singgala Singgala Kuloriyaa - Vaanatthukkum Poomikkum Maelaanavar
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிங்கள சிங்கள குளோரியா ஸுமுறு ஸுமுறு ஸுமுறு ரெய் (Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey) வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் – 2 என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் – 2 கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2 என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2 கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு -2 கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Singgala Singgala Kuloriyaa Sumuru Sumuru Sumuru Rey (Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey) Vaanatthukkum Poomikkum Maelaanavar Jeevanulla Naatkalellaam Thaevaiyaanavar Orupothum Ennai Vittu Vilakaadhavar – 2 Ennai Enrum Kaivitaamal Kaatthukkolpavar – 2 Katarkaraiyin Oratthilae Yesu Vanthaaru Paethuruvin Nilamaiyaathaan Kantukontaaru -2 En Koodathaan Vaa Nee Meen Pitikkaamaa En Koodathaan Vaa Nee Manushanai Pitippaay -2 Koottatthukku Natuvula Yesu Vanthaaru Maratthil Irundha Sakaeyuvai Kantu Kontaaru -2 Keezhae Irangki Vaa Unna Vaalaakkaama Vaazhkkai Enakku Thaa Unnai Thalaiyaakkuvan -2