பாடல் #41845
போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை
🔤 Poraattam Nirainjja Vaazhkkai
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை இல்லே இயேசு தானே தஞ்சம் என்று அறியாயோ – 2 போராடு போராடு இன்னு கொஞ்ச பலம் கொண்டு போராடு – 2 ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் – 2 1. வறுத்த பட்டு பாரம் சுமப்போரே இயேசு அண்டியே தேடி வாருமே – 2 பாரம் எல்லாம் மாற்றிடுவார் இளைப்பாறுதல் தாண்டிடுவார் – 2 2. பலவனை பார்த்து பையந்தாயா இல்ல நண்பர்களை பார்த்து சோர்ந்தாயா – 2 உலகில் இருக்கும் அவனை விட உன்னில் இருக்கும் இயேசு பெரியவரே – 2 3. இயேசுவை நம்பி வந்தாயா நெருக்கத்திலே தேடி நின்றாயா – 2 நம்பினோரே கைவிடரே வெக்க பட்டு போகவிட்டிடாரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poraattam Nirainjja Vaazhkkai Illae Yesu Thaanae Thanjjam Enru Ariyaayo – 2 Poraatu Poraatu Innu Konjja Palam Kontu Poraatu – 2 Hallaelooyaa Hallaelooyaa Hallaelooyaa Hallaelooyaa Hallaelooyaa Hallaelooyaa Hallaelooyaa Aamen – 2 1. Varuttha Pattu Paaram Sumapporae Yesu Antiyae Thaeti Vaarumae – 2 Paaram Ellaam Maarrituvaar Ilaippaarudhal Thaantituvaar – 2 2. Palavanai Paartthu Paiyanthaayaa Illa Nanparkalai Paartthu Sornthaayaa – 2 Ulakil Irukkum Avanai Vida Unnil Irukkum Yesu Periyavarae – 2 3. Yesuvai Nampi Vanthaayaa Nerukkatthilae Thaeti Ninraayaa – 2 Nampinorae Kaividarae Vekka Pattu Pogavittitaarae – 2