பாடல் #41843
அவர் என் முன்னே என் அருகே
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
அவர் என் முன்னே என் அருகே என்னோடு இருக்கின்றார் அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2 நீர் மட்டும் போதும் எசைய்யா உம் அன்பு ஒன்றையே போதுமே – 4 1. யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரே ஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2 உம் அன்புற்க்கு இடுஇல்லை உம் அன்புற்க்கு இணையுமில்லை – 2 2. எள்ளுப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில் வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2 உலகம் எல்லாம் மாயை அய்யா நீர் மட்டுமே சத்யமைய்யா (நித்யமைய்யா) – 2