பாடல் #41841
தூரத்தில் நின்றே என்னை
🔤 Thooratthil Ninrae Ennai
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூரத்தில் நின்றே என்னை இயேசு கண்டரே அருகினில் வந்தே அணைத்தே கொண்டாரே கலங்கின என் வாழ்வை மகிழ செய்தாரே இயேசு வந்தாலே எல்லாம் வருமே – 2 இயேசு என் தேவனே இயேசு என் ராஜனே பாவி என்றே என்னை தள்ளி விடாமல் என்ணெயும் கண்டீரே – 2 1. எத்தனையோ பாடுகள் அனுபவித்தேன் எத்தனையோ அவமானம் சுமந்தலைந்தேன் – 2 உயிர்த்தெழுந்தே இயேசு தேடி வந்தார் பாடுகள் அவமானம் மாற்றி தந்தார் – 2 2. சிக்கிருந்தேன் சத்ருவின் கோட்டையிலே அடிமையை நான் நொடிகளை செலவிழிதே – 2 அடிமையை தேடியே இயேசு வந்த அடிமையை ஆளுனராய் மாற்றி தந்தார் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooratthil Ninrae Ennai Yesu Kandarae Arukinil Vanthae Anaitthae Kontaarae Kalangkina En Vaazhvai Makizha Seythaarae Yesu Vanthaalae Ellaam Varumae – 2 Yesu En Devanae Yesu En Raajanae Paavi Enrae Ennai Thalli Vitaamal Enneyum Kanteerae – 2 1. Etthanaiyo Paatugal Anubavitthaen Etthanaiyo Avamaanam Sumandhalainthaen – 2 Uyirtthezhunthae Yesu Thaeti Vanthaar Paatugal Avamaanam Maarri Thanthaar – 2 2. Sikkirunthaen Sathruvin Kottaiyilae Atimaiyai Naan Notigalai Selavizhithae – 2 Atimaiyai Thaetiyae Yesu Vandha Atimaiyai Aalunaraay Maarri Thanthaar – 2