பாடல் #41840
கர்த்தரின் நாமம் உயர்ந்தது
🔤 Karttharin Naamam Uyarndhathu
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் நாமம் உயர்ந்தது அவரின் செயல்கள் சிறந்தது நினைக்க முடியாத அதிசயம் செய்யும் கர்த்தரின் நாமம் உயர்ந்தது இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே ஆமென் அல்லேலூயா-4 அலங்கார வாசலிலே ஒரு முடவன் இருந்தானே சீஷர்களிடம் பணத்தை கேட்டானே பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை இயேசுவின் நாமத்தால் எழும்பி வா வா வா பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை இயேசுவின் நாமத்தால் எழும்பி வா சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே – 2 இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே – 2 ஆமென் அல்லேலூயா – 4 பக்கத்தில் ஆயிரம்பேர் வந்தாலும் செங்கடல் தடையாக நின்றாலும் எங்களை சத்துரு அழிக்க முடியாது இயேசுவின் நாமத்தால் துரத்துவோம் எங்களை சத்துரு அழிக்க முடியாது இயேசுவின் நாமத்தால் துரத்துவோம் சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே – 2 இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே – 2 ஆமென் அல்லேலூயா – 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Naamam Uyarndhathu Avarin Seyalkal Sirandhathu Ninaikka Mutiyaadha Athisayam Seyyum Karttharin Naamam Uyarndhathu Yesu Naamam Solla Solla Arpudhanggal Natakkuthae Aamen Allaelooyaa-4 Alangkaara Vaasalilae Oru Mudavan Irunthaanae Seesharkalidam Panatthai Kaettaanae Ponno Porulo Ennidam Illai Yesuvin Naamatthaal Ezhumpi Vaa Vaa Vaa Ponno Porulo Ennidam Illai Yesuvin Naamatthaal Ezhumpi Vaa Sarva Vallavar Yesuraajanae Ungga Naamamae Sonnaal Pothumae – 2 Yesu Naamam Solla Solla Arpudhanggal Natakkuthae – 2 Aamen Allaelooyaa – 4 Pakkatthil Aayirampaer Vanthaalum Senggatal Thataiyaaga Ninraalum Enggalai Satthuru Azhikka Mutiyaathu Yesuvin Naamatthaal Thuratthuvom Enggalai Satthuru Azhikka Mutiyaathu Yesuvin Naamatthaal Thuratthuvom Sarva Vallavar Yesuraajanae Ungga Naamamae Sonnaal Pothumae – 2 Yesu Naamam Solla Solla Arpudhanggal Natakkuthae – 2 Aamen Allaelooyaa – 4