பாடல் #41838
கண்ணின்மணி கண்ணின்மணி
🔤 Kanninmani Kanninmani
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணின்மணி கண்ணின்மணி என்று என்னை அழித்தவரே கண்கள் ரெண்டும் கலங்கம்மாள் காத்துக்கொள்பவரே – 2 கண்ணீரை சேர்த்துக் கொண்டு துருத்தீயில் வைத்துக் கொண்டு பதிலுக்கு சந்தோஷத்தை அள்ளி தரூபவரே – 2 கண்ணின்மணி கண்ணின்மணி என்று என்னை அழித்தவரே கண்கள் ரெண்டும் கலங்கம்மாள் காத்துக்கொள்பவரே நீ அழாதே நீ அழாதே நீ அழாதே செல்வமே அழாதே தனிமையில் நடக்கும் போதெல்லாம் என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே – 2 பாதைகள் மறையும் போது திசைகள் மாறும் போது வேகமாய் இறங்கி வருவாரே படைக்கு ஒழியாய் இருப்பாரே – 2 – கண்ணின்மணி புல்லுல்ல இடங்கள் எல்லாம் என் நல்ல மெய்பார் உன்னையும் மெய்தீடுவார் – 2 பசியில் நடக்கும் போது தாகத்தோடு இருக்கும் போது வானத்தை உனக்காய் திறப்பரே பசியை போக்கிவிடுவாரே தாகத்தை தீர்த்திடுவாரே – கண்ணின்மணி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanninmani Kanninmani Enru Ennai Azhitthavarae Kankal Rentum Kalanggammaal Kaatthukkolpavarae – 2 Kanneerai Saertthuk Kontu Thuruttheeyil Vaitthuk Kontu Pathilukku Santhoshatthai Alli Tharoobavarae – 2 Kanninmani Kanninmani Enru Ennai Azhitthavarae Kankal Rentum Kalanggammaal Kaatthukkolpavarae Nee Azhaathae Nee Azhaathae Nee Azhaathae Selvamae Azhaathae Thanimaiyil Natakkum Pothellaam En Appaa Karam Unnotu Kooda Varumae – 2 Paathaigal Maraiyum Pothu Thisaigal Maarum Pothu Vaegamaay Irangki Varuvaarae Pataikku Ozhiyaay Iruppaarae – 2 – Kanninmani Pullulla Idanggal Ellaam En Nalla Meypaar Unnaiyum Meytheetuvaar – 2 Pasiyil Natakkum Pothu Thaagatthotu Irukkum Pothu Vaanatthai Unakkaay Thirapparae Pasiyai Pokkivituvaarae Thaagatthai Theertthituvaarae – Kanninmani