பாடல் #41837
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா
🔤 Haallaelu Haallaeluyaa Haa
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா ஹால்லேலு ஹால்லேலுயா ஹா – 2 உம்மோடு நான் வாழனுமே உம் தோளில் நான் என்றும் சாயனுமே உம்மை போல் நான் மாறனுமே உம் நாமம் சொல்லனுமே – 2 Hurray Hurray உம்மை போல் வாழனுமே Hurray Hurray உம் நாமம் உயர்த்தனுமே ஹால்லேலு ஹாலேலுயா ஹா ஹால்லேலு ஹாலேலுயா ஹா – 2 1. எத்தனை எத்தனை துன்பங்கள் துன்பத்தில் அள்ளித்தந்த இன்பங்கள் – 2 பாவ சேற்றில் நான் விழுந்த போதிலும் உம் அன்பே என்றென்றும் நடத்தியதே ஹால்லேலு ஹால்லேலுயா ஹா ஹால்லேலு ஹால்லேலுயா ஹா – 2 2. மான் என்றும் தேன் என்றும் சொன்னவர்களெல்லாம் எல்லாமே மாறி மாறி போனதே – 2 இயேசு அன்பு ஒன்றுமே நிலைக்கும் அவர் நேசம் என்றும் மாறிடாதே ஹால்லேலு ஹால்லேலுயா ஹா ஹால்லேலு ஹால்லேலுயா ஹா – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Haallaelu Haallaeluyaa Haa Haallaelu Haallaeluyaa Haa – 2 Ummotu Naan Vaazhanumae Um Tholil Naan Enrum Saayanumae Ummai Pol Naan Maaranumae Um Naamam Sollanumae – 2 Hurray Hurray Ummai Pol Vaazhanumae Hurray Hurray Um Naamam Uyartthanumae Haallaelu Haalaeluyaa Haa Haallaelu Haalaeluyaa Haa – 2 1. Etthanai Etthanai Thunbanggal Thunbatthil Allitthandha Inbanggal – 2 Paava Saerril Naan Vizhundha Pothilum Um Anpae Enrenrum Natatthiyathae Haallaelu Haallaeluyaa Haa Haallaelu Haallaeluyaa Haa – 2 2. Maan Enrum Thaen Enrum Sonnavarkalellaam Ellaamae Maari Maari Ponathae – 2 Yesu Anpu Onrumae Nilaikkum Avar Naesam Enrum Maaritaathae Haallaelu Haallaeluyaa Haa Haallaelu Haallaeluyaa Haa – 2