பாடல் #41836
அள்ளி கொடுங்க
🔤 Alli Kotungga
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அள்ளி கொடுங்க சேர்த்து கொடுங்க உங்க ஞானத்த பார்த்து கொடுங்க – 2 வேணும் வேணும் உங்க ஞானம் வேணுமே வேணும் வேணும் உங்க ஞானம் வேணுமே நீங்க இருந்தா வாழ்வில் தோல்வி இல்லையே நீங்க இருந்தா வாழ்வில் வெற்றி நிச்சயம் – 2 அள்ளி கொடுங்க சேர்த்து கொடுங்க உங்க ஞானத்த பார்த்து கொடுங்க 1. பணத்தால நிறைஞ்சவன் சாலொமோன் பார்த்தங்க உங்க ஞானத்தைதான கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க – 2 கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க வேணும் வேணும் உங்க ஞானம் வேணுமே வேணும் வேணும் உங்க ஞானம் வேணுமே நீங்க இருந்தா வாழ்வில் தோல்வி இல்லையே நீங்க இருந்தா வாழ்வில் வெற்றி நிச்சயம் – 2 அள்ளி கொடுங்க சேர்த்து கொடுங்க உங்க ஞானத்த பார்த்து கொடுங்க 2. பெலத்தால நிறைஞ்சவன் சிம்சோனதான் பார்த்தேங்க உங்க ஞானம் இல்லாம பாவத்திலா விழுந்தாங்க – 2 அடிமையானங்க… 3. தாகத்தோடு இருந்தவன் யோனாவைத் தான் பார்த்தேங்க உங்க வார்த்தை கேளாம தர்ஷிக்கு போனங்க – 2 அடிப்பட்டு வந்தாங்க…
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alli Kotungga Saertthu Kotungga Ungga Njaanattha Paartthu Kotungga – 2 Vaenum Vaenum Ungga Njaanam Vaenumae Vaenum Vaenum Ungga Njaanam Vaenumae Neengga Irunthaa Vaazhvil Tholvi Illaiyae Neengga Irunthaa Vaazhvil Verri Nicchayam – 2 Alli Kotungga Saertthu Kotungga Ungga Njaanattha Paartthu Kotungga 1. Panatthaala Nirainjjavan Saalomon Paartthangga Ungga Njaanatthaithaana Kenjsi Kenjsi Kaettaangga – 2 Kenjsi Kenjsi Kaettaangga Vaenum Vaenum Ungga Njaanam Vaenumae Vaenum Vaenum Ungga Njaanam Vaenumae Neengga Irunthaa Vaazhvil Tholvi Illaiyae Neengga Irunthaa Vaazhvil Verri Nicchayam – 2 Alli Kotungga Saertthu Kotungga Ungga Njaanattha Paartthu Kotungga 2. Pelatthaala Nirainjjavan Simsonathaan Paartthaengga Ungga Njaanam Illaama Paavatthilaa Vizhunthaangga – 2 Atimaiyaanangga… 3. Thaagatthotu Irundhavan Yonaavaith Thaan Paartthaengga Ungga Vaartthai Kaelaama Tharshikku Ponangga – 2 Atippattu Vanthaangga…