பாடல் #41835
அளவில்லாத உம் அன்பு தானே
🔤 Alavillaadha Um Anpu Thaanae
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அளவில்லாத உம் அன்பு தானே மாறாத உந்தன் கிருபை தானே இன்னல் வரை என் வாழ்வினை நடத்தின தயவு தானே அளவில்லாத உம் அன்பு தானே மாறாத உந்தன் கிருபை தானே உமக்கே ஆராதனை – 4 1. இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் இளைப்பாறுதல் தர காத்திருப்பார் – 2 என் வாழ்வினை இந்நாள் வரை – 2 நடத்தின என் தேவன் பெரியவரே – 2 உமக்கே ஆராதனை – 4 2. உலகத்தால் உடைக்கப்பட்ட என் வாழ்க்கையின் வருத்தத்தையே மாற்றி எழுத அவர் காத்திருந்தார் – 2 சத்ருக்கு முன் என் வாழ்க்கையை – 2 அலங்கரிக்க என் தேவன் வல்லவரே 2 உமக்கே ஆராதனை – 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alavillaadha Um Anpu Thaanae Maaraadha Undhan Kirupai Thaanae Innal Varai En Vaazhvinai Natatthina Thayavu Thaanae Alavillaadha Um Anpu Thaanae Maaraadha Undhan Kirupai Thaanae Umakkae Aaraadhanai – 4 1. Yesuvin Paadhatthil Amarnthirukkum Anaivarukkum Ilaippaarudhal Thara Kaatthiruppaar – 2 En Vaazhvinai Innaal Varai – 2 Natatthina En Devan Periyavarae – 2 Umakkae Aaraadhanai – 4 2. Ulakatthaal Utaikkappatta En Vaazhkkaiyin Varutthatthaiyae Maarri Ezhudha Avar Kaatthirunthaar – 2 Sathrukku Mun En Vaazhkkaiyai – 2 Alanggarikka En Devan Vallavarae 2 Umakkae Aaraadhanai – 4