பாடல் #41834
என்றென்றைக்குமே தனியாய் இரதே
🔤 Enrenraikkumae Thaniyaay Rathae
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றென்றைக்குமே தனியாய் இரதே இயேசுவை நீ நண்பராக்கிக்கொள் – 2 வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள் உலகில் கிடைக்கும் அன்பும் சந்தோஷமும் அவை எல்லாம் மாறிபோகுமே காலங்கள் மாறிடும் நேரங்கள் மாறிடும் ஆனால் இயேசு என்றென்றைக்கும் மாறார் – 2 நீர் இயேசு கண்ணோடு பார்த்தால் இயேசு உன்னை நெஞ்சாரே ஆணைப்பார் – 2 வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrenraikkumae Thaniyaay Rathae Yesuvai Nee Nanparaakkikkol – 2 Vaazhkkaiyil Payanum Thanimaiyanaathae Athil Yesuvai Nanparaakkikkol Ulakil Kitaikkum Anpum Santhoshamum Avai Ellaam Maaripokumae Kaalanggal Maaritum Naeranggal Maaritum Aanaal Yesu Enrenraikkum Maaraar – 2 Neer Yesu Kannotu Paartthaal Yesu Unnai Nenjsaarae Aanaippaar – 2 Vaazhkkaiyil Payanum Thanimaiyanaathae Athil Yesuvai Nanparaakkikkol