பாடல் #41832
உங்க கிருபை இல்லாம நான்
🔤 Ungga Kirupai Illaama Naan
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது உங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன் உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் எல்லாம் கிருபையே நான் நிற்பதும் கிருபையே நான் நிலைப்பதும் கிருபையே நான் உயிருடன் வாழ்ந்து சுகமுடன் இருப்பதும் எல்லாம் கிருபையே மனுஷரை திருப்தி படுத்த முடியாதே அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே எதிர்ப்பார்ப்போ அதிகம் தாரும் அன்போ கொஞ்சம் அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாதே வாழ்க்கையில் நீ உயரும் போது பறக்காதே அங்கிருந்தும் விழும்போதும் கலங்காதே துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவனே மனிதன் மனிதன் மனிதன் அவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupai Illaama Naan Uyir Vaazhavae Mutiyaathu Ungga Kirupaiyaal Naan Innum Vaazhkiraen Ungga Kirupaiyaal Naan Nilai Nirkiraen Ellaam Kirupaiyae Naan Nirpathum Kirupaiyae Naan Nilaippathum Kirupaiyae Naan Uyirudan Vaazhnthu Sugamudan Iruppathum Ellaam Kirupaiyae Manusharai Thirupthi Patuttha Mutiyaathae Avanukkaay Un Vaazhkkaiyai Izhakkaathae Ethirppaarppo Athigam Thaarum Anpo Konjjam Avanaal Un Vaazhkkai Ezhudha Mutiyaathae Vaazhkkaiyil Nee Uyarum Pothu Parakkaathae Angkirunthum Vizhumpothum Kalangkaathae Thuthippavanum Avanae Mithippavanum Avanae Manidhan Manidhan Manidhan Avanae