பாடல் #41831
ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே (சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு)
🔤 Raajaathi Raajanaaga Iruppavar Avarae (summaa Masthaa Thaa Vaazhavaippaaru)
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
சேனாதிபதியாக முன் செல்லுவாரே
பிதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே
சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு
எல்லாம் சுஸ்தா தான் பாக்கவைப்பாரு
எல்லாம் கெத்தா தான் மாத்திடுவாரு
உன் தலையை தான் நிமிர செய்வாரு
....அல்லேலூயா ஸ்தோத்திரம்
.....அல்லே அல்லேலூயா (4)
மியூசிக் (Music) க மாத்துப்பா ஸ்டைல் (Style) ல ஏத்துப்பா
சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா
யோசேப்பின் சாட்சியத்தான் திரும்பிப் பார்த்தாலே
தீமையின் நன்மையாக மாற்றின தேவனப்பா
மொவேமென்ட் (Movement) ட போடுப்பா Silenceஅ விடுப்பா
வியோலென்ஸ் (Violence) அ வேண்டாம்பா வியோலென்ஸ் (Presence) அ தேடுப்பா
Davidட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajanaaga Iruppavar Avarae
Saenaathibathiyaaga Mun Selluvaarae
Pithaavin Singgamaaga Kerchsippaarae
Unnaiyum Ennaiyum Vaazha Vaippaarae
Summaa Masthaa Thaa Vaazhavaippaaru
Ellaam Susthaa Thaan Paakkavaippaaru
Ellaam Ketthaa Thaan Maatthituvaaru
Un Thalaiyai Thaan Nimira Seyvaaru
....allaelooyaa Sthotthiram
.....allae Allaelooyaa (4)
Miyoosik (Music) Ka Maatthuppaa Stail (Style) La Aetthuppaa
Sogatthai Vituppaa Ellaam Maarumpaa
Yosaeppin Saatsiyatthaan Thirumpip Paartthaalae
Theemaiyin Nanmaiyaaga Maarrina Devanappaa
Movaement (Movement) Ta Potuppaa Silencea Vituppaa
Viyolens (Violence) A Vaentaampaa Viyolens (Presence) A Thaetuppaa
Davidta Paartthaalae Aattam Paattatthotu
Thaeva Samoogatthaiyae Sumanthu Vanthaanae