பாடல் #41830
கிருப கிருபதான்
🔤 Kiruba Kirubathaan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருப கிருபதான் நான் நிர்மூலமாகாமல் இருப்பது கிருப கிருபதான் நான் உம் பாதம் துதி சொல்லி நிற்பது(2) நிற்பது நடப்பது பாடுவது ஓடுவது எழுவது தொழுவது அழுத நான் சிரிப்பது தோற்ற நான் ஜெயிப்பது அழுத நான் சிரிப்பது தோற்ற நான் ஜெபிப்பது(2) 1. நீர் என்னோடு பேசாவிட்டால் அந்த நாள் இருள் என்பேன் நான் உம்மோடு பேசாவிட்டால் என் காலம் வீண் என்பேன் (2) கதைபோல கழிந்தன நாட்கள் காரணம் என்சொல்வேன் காலம் இனி செல்லாதே என்ன செய்ய போகிறேன்(2) 2. நீர் என்னை நினைத்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஓடுவேன் கேட்கும் வரம் தந்துவிட்டால் இன்னமும் பாடுவேன்(2) புகைபோல ஒழிந்தன காலம் காரணம் என்சொல்வேன் உம் கனக்கில் நான் எழுதப்பட என்ன செய்யபோகிறேன்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiruba Kirubathaan Naan Nirmoolamaakaamal Iruppathu Kiruba Kirubathaan Naan Um Paadham Thuthi Solli Nirpathu(2) Nirpathu Natappathu Paatuvathu Otuvathu Ezhuvathu Thozhuvathu Azhudha Naan Sirippathu Thortra Naan Jeyippathu Azhudha Naan Sirippathu Thortra Naan Jepippathu(2) 1. Neer Ennotu Paesaavittaal Andha Naal Irul Enpaen Naan Ummotu Paesaavittaal En Kaalam Veen Enpaen (2) Kathaipola Kazhindhana Naatkal Kaaranam Ensolvaen Kaalam Ini Sellaathae Enna Seyya Pokiraen(2) 2. Neer Ennai Ninaitthuvittaal Innum Konjjam Otuvaen Kaetkum Varam Thanthuvittaal Innamum Paatuvaen(2) Pukaipola Ozhindhana Kaalam Kaaranam Ensolvaen Um Kanakkil Naan Ezhudhappata Enna Seyyapokiraen(2)