பாடல் #41829
ஒளிவீசும் நட்சத்திரம்
🔤 Oliveesum Natsatthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒளிவீசும் நட்சத்திரம் வழிகாட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் ஒளிவீசும் நட்சத்திரம்-2 வழிகாட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்-2 விடிவெள்ளி நட்சத்திரம் அது அழகான நட்சத்திரம்-2-நட்சத்திரம் 1.இயேசு பாலனை கண்டிடவே சாஸ்திரிகளுக்கு வழி காட்டியதே-2 அது ஜொலித்திடும் நட்சத்திரம்-நட்சத்திரம் 2.இருளில் இருக்கும் மாந்தரெல்லாம் மெய் ஒளி இயேசுவை கண்டிடவே-2 அது மின்னிடும் நட்சத்திரம்-நட்சத்திரம் 3.தேவ அன்பினை கூறிடுவோம் தேவனை காண உதவிடுவோம்-2 நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்-நட்சத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oliveesum Natsatthiram Vazhikaattum Natsatthiram Irul Neekkum Natsatthiram Vitivelli Natsatthiram Natsatthiram Natsatthiram Natsatthiram Oliveesum Natsatthiram-2 Vazhikaattum Natsatthiram Irul Neekkum Natsatthiram-2 Vitivelli Natsatthiram Athu Azhakaana Natsatthiram-2-natsatthiram 1.yesu Paalanai Kantidavae Saasthirigalukku Vazhi Kaattiyathae-2 Athu Jolitthitum Natsatthiram-natsatthiram 2.irulil Irukkum Maandharellaam Mey Oli Yesuvai Kantidavae-2 Athu Minnitum Natsatthiram-natsatthiram 3.thaeva Anpinai Koorituvom Devanai Kaana Udhavituvom-2 Naam Pirakaasippom Natsatthiramaay-natsatthiram