பாடல் #41826
எங்கள் வாழ்நாளெல்லாம்
🔤 Enggal Vaazhnaalellaam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Cm
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 108 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா 1.தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் துன்பம் கண்ட வருடத்திற்கும்-2 சரியாய் இன்று மகிழச்செய்து சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்-2 நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே என் தஞ்சம் நீர்தானே 2.புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் தஞ்சம் நீர்தானே-2 எனது காப்பாளர் நீர்தானே இறுதிவரைக்கும் நீர்தானே-2-நீர்தானே 3.உலகமே உருவாக்கப்படும் முன்னே மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே-2 எப்போதும் இருந்தவர் நீர்தானே என்றும் இருப்பவர் நீர்தானே-2-நீர்தானே 4.செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும் செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்-2 அற்புத அடையாளம் காணச் செய்யும் ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்-2-நீர்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Vaazhnaalellaam Kalikoornthu Makizhnthida Kaalaiyilae Um Kirupaiyinaal Thirupthiyaakkumaiyaa 1.theengku Maerkonda Naatkalukkum Thunbam Kanda Varudatthirkum-2 Sariyaay Inru Makizhachseythu Santhoshatthaalae Nirappukireer-2 Neerthaanae Neerthaanae En Thanjjam Neerthaanae Neerthaanae Neerthaanae Ataikkalam Neerthaanae En Thanjjam Neerthaanae 2.pugalidam Neerae Poomiyilae Ataikkalam Thanjjam Neerthaanae-2 Enathu Kaappaalar Neerthaanae Iruthivaraikkum Neerthaanae-2-neerthaanae 3.ulakamae Uruvaakkappatum Munnae Malaigal Kunrugal Thonrum Munnae-2 Eppothum Irundhavar Neerthaanae Enrum Iruppavar Neerthaanae-2-neerthaanae 4.seyyum Seyalkal Semmaippatutthum Seyalkal Anaitthilum Verri Thaarum-2 Arpudha Ataiyaalam Kaanach Seyyum Aathi Thirucchapai Thondrach Seyyum-2-neerthaanae