பாடல் #41825
வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
🔤 Vaanatthukkum Poomikkum Maelaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2 என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2 கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு -2 கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthukkum Poomikkum Maelaanavar Jeevanulla Naatkalellaam Thaevaiyaanavar Orupothum Ennai Vittu Vilakaadhavar Orupothum Ennai Vittu Vilakaadhavar Ennai Enrum Kaivitaamal Kaatthukkolpavar Ennai Enrum Kaivitaamal Kaatthukkolpavar Katarkaraiyin Oratthilae Yesu Vanthaaru Paethuruvin Nilamaiyaathaan Kantukontaaru -2 En Koodathaan Vaa Nee Meen Pitikkaamaa En Koodathaan Vaa Nee Manushanai Pitippaay -2 Koottatthukku Natuvula Yesu Vanthaaru Maratthil Irundha Sakaeyuvai Kantu Kontaaru -2 Keezhae Irangki Vaa Unna Vaalaakkaama Vaazhkkai Enakku Thaa Unnai Thalaiyaakkuvan -2