பாடல் #41475
ஆயத்தமா ஆயத்தமா
🔤 Aayatthamaa Aayatthamaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயத்தமா ஆயத்தமா இயேசுவை நீ சந்திக்க 2 வருவேன் என்றவரும் சீக்கிரமாய் வந்திடுவார் 2 1. எக்கால தொனி முழங்க மேகத்தில் இறங்கிடுவார் இயேசுவை சந்திக்க ஆயத்தம் ஆகிடுவோம் 2 அபிஷேகம் பெற்றிடுவோம் ஆயத்தம் ஆகிடுவோம் 2 2. கடைசி எக்காலம் தொனித்திடும் போது ஒரு நொடி ஒரு நிமிஷம் மறுரூபம் ஆகிடுவோம் 2 3. எப்படி பரலோகம் எழுந்து சென்றாரோ அப்படியே இயேசு நடுவானில் வந்துவிடுவார் 4. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்த்து எழுந்திடுவார் ஆயத்தமானவர்கள் எதிர்கொண்டு சென்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayatthamaa Aayatthamaa Yesuvai Nee Santhikka 2 Varuvaen Endravarum Seekkiramaay Vanthituvaar 2 1. Ekkaala Thoni Muzhangga Maegatthil Irangkituvaar Yesuvai Santhikka Aayattham Aakituvom 2 Apishaegam Perrituvom Aayattham Aakituvom 2 2. Kataisi Ekkaalam Thonitthitum Pothu Oru Noti Oru Nimisham Maruroobam Aakituvom 2 3. Eppati Paralogam Ezhunthu Senraaro Appatiyae Yesu Natuvaanil Vanthuvituvaar 4. Kiristhuvukkul Maritthavarkal Uyirtthu Ezhunthituvaar Aayatthamaanavarkal Ethirkontu Senrituvaar