பாடல் #41471
தாமிரபரணி ஆறு இங்கே நீயும் யாரு
🔤 Thaamiraparani Aaru Ingkae Neeyum Yaaru
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாமிரபரணி ஆறு இங்கே நீயும் யாரு இயேசுவை நோக்கி பாரு உன்னை உயர்த்துவாரு -2 இயேசு உன்னை உயர்த்துவாரு -2 1. ஆபிரகாமை பாரு விசுவாசத்தில் யாரு தேவன் சோதித்தாரு ஜெயத்தை தந் தாரு -2 விசுவாச தகப்பனாரு 2. சவுல் அண்ணனை பாரு இயேசுவை எதிர்த்தாரு வழியில் சந்தித்தாரு மனம் திரும்பினாரு -2 பவுலாய் மாறினாரு 3. பேதுரு அண்ணனை பாரு இயேசுவை மறுத்தாரு இரட்சிப்பை இழந்தாருமனம் கசந்தாரு -2 இரட்சிப்பை பெற்றாரு 4. அனனியாவை பாரு காணிக்கை மறைச்சாரு பொய்யை சொன்னாரு கிருபை இழந்தாரு -2 அதனால் ஜீவனை விட்டாரு 5. சகோதரா கேளு தேவசபையை பாரு துன்பம் நீக்குவாரு உன் துயரம் துடைப்பாரு -2 உன் துயரம் துடைப்பாரு 6. சகோதரி பாரு சத்திய வசனம் கேளு உன்ன தாழ்த்தி பாரு உன்னை உயர்த்துவாரு -2 உன்னை உயர்த்துவாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaamiraparani Aaru Ingkae Neeyum Yaaru Yesuvai Nokki Paaru Unnai Uyartthuvaaru -2 Yesu Unnai Uyartthuvaaru -2 1. Aapirakaamai Paaru Visuvaasatthil Yaaru Devan Sothitthaaru Jeyatthai Than Thaaru -2 Visuvaasa Thakappanaaru 2. Savul Annanai Paaru Yesuvai Ethirtthaaru Vazhiyil Santhitthaaru Manam Thirumpinaaru -2 Pavulaay Maarinaaru 3. Paethuru Annanai Paaru Yesuvai Marutthaaru Iratsippai Izhanthaarumanam Kasanthaaru -2 Iratsippai Perraaru 4. Ananiyaavai Paaru Kaanikkai Maraichsaaru Poyyai Sonnaaru Kirupai Izhanthaaru -2 Adhanaal Jeevanai Vittaaru 5. Sakodharaa Kaelu Thaevasapaiyai Paaru Thunbam Neekkuvaaru Un Thuyaram Thutaippaaru -2 Un Thuyaram Thutaippaaru 6. Sakodhari Paaru Satthiya Vasanam Kaelu Unna Thaazhtthi Paaru Unnai Uyartthuvaaru -2 Unnai Uyartthuvaaru