பாடல் #41470
ஆடு மேய்த்தவனை
🔤 Aatu Maeytthavanai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆடு மேய்த்தவனை அரசனாய் ஆக்கினீரே -2 எந்தனை நினைத்ததற்கு என்ன நான் செய்திடுவேன் -2 1. இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்த கோலியாத்தை -2 சிறுப் பைணம் தாவீதாலே விடுதலையை கொடுத்தவரே -2 2. தேவனின் சித்தமதை தினம் சிந்தித்து செய்பவனை -2 தூக்கி உயர்த்திடுவீர் உன்னதத்தில் அமர செய்வீர் -2 3. தேவனால் தெரிந்தவனை தேடி அழைத்தவரே -2 அபிஷேக தைலத்தினால் இராஜாவாய் அபிஷேகித்தார் -2 4. தகுதி இல்லை எனக்கு தேடி அழைத்து கொண்டீர் -2 நீர் செய்த நன்மைகட்க்கு பாமாலை செலுத்திடுவேன் -2 5. காணாத ஆட்டை போல தொலைந்த என்னைத் தேடி -2 சுமந்த அன்பிற்கு நான் என்னத்தை செலுத்திடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatu Maeytthavanai Arasanaay Aakkineerae -2 Endhanai Ninaitthatharku Enna Naan Seythituvaen -2 1. Isravael Jananggalai Ethirttha Koliyaatthai -2 Sirup Painam Thaaveethaalae Vitudhalaiyai Kotutthavarae -2 2. Devanin Sitthamathai Thinam Sinthitthu Seypavanai -2 Thookki Uyartthituveer Unnathatthil Amara Seyveer -2 3. Devanaal Therindhavanai Thaeti Azhaitthavarae -2 Apishaega Thailatthinaal Iraajaavaay Apishaekitthaar -2 4. Thakuthi Illai Enakku Thaeti Azhaitthu Konteer -2 Neer Seytha Nanmaigatkku Paamaalai Selutthituvaen -2 5. Kaanaadha Aattai Pola Tholaindha Ennaith Thaeti -2 Sumandha Anpirku Naan Ennatthai Selutthituvaen -2